ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளை கோவை / Shree vijayalakshmi public trust, Coimbatore
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளியில் பயின்று 12 ம் வகுப்பு படித்து முடித்து கல்லூரி படிப்பு பயில உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பேற தகுதி மதிப்பெண் – 960/1200.
Shree vijayalakshmi public trust, Coimbatore offers to provide scholarship for Higher studies to Government School Students who are hailing from Coimbatore, Tirupur & The Nilgiri District and have secured a minimum mark of 960 out 1200 in plus 2 public exams
அரசுப் பள்ளியில் பயின்று 12 ம் வகுப்பு படித்து முடித்து அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் பயிலும் மணவர்களுக்கு ரூ.25,000/- உதவித்தொகை வழங்கப்படும்
Shree vijayalakshmi public trust, Coimbatore offers to provide scholarship of Rs.25,000/- for Higher studies to Medical and Engineering students who have secured admissions through counseling.
அரசுப் பள்ளியில் பயின்று 12 ம் வகுப்பு படித்து முடித்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செரும் மாணவர்களுக்கு ரூ.12500 /- உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெற மாணவர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து ஜூன் 9 ம் முதல் ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளையில் பதிவு செய்து உதவித்தொகையை பெற்றுக்கொள்ளாம்
Shree vijayalakshmi public trust, Coimbatore offers to provide scholarship of Rs.12,500/- for Higher studies to Arts and science college students. The Interested student shall register with the Trust from 09/6/2014
இந்த ஆண்டு (2013 -2014) அரசுப் பள்ளியில் பயின்று 1080 / 1200 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் முழு கல்லூரி படிப்பிற்கான் தொகை வழங்கப்படும் ( அதிகபட்சம் ரூ.1,00,000 வரை வழங்கப்படும்)
முகவரி:
ஆறுமுகசாமி,
நிறுவனர், ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளை,
107/ஏ, சென்குப்தா வீதி, ராம் நகர், கோவை
போன்: 0422 – 2207500
Contact:
Arumugasamy,
Shree vijayalakshmi public trust,
107/A, Sengupta street, Ram Nagar,
Coimbatore
0 comments:
Post a Comment