Sunday, September 16, 2012

கூடங்குளம் அணு உலை போராட்டத்தை எதிர்ப்பவரா நீங்கள்?

கூடங்குளம் அணு உலை போராட்டத்தை எதிர்ப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காக ஓர் செய்தி, உலகின் அணுசக்தி உற்பத்தியில் மூன்றாம் hindu news on japan energy planஇடம் பிடித்துள்ள நாடு ஜப்பான். அது (ஜப்பான்) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது, அதாவது 2040ல் அணு உலைகளே இல்லாத நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளது. ஏன் தொழில்நுற்பத்தில் வளர்ச்சிவுற்ற நாடு இந்த முடிவை எடுக்க வேண்டும்? சற்று சிந்தியுங்கள்….

0 comments: